பேரினம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

326 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''பேரினம்''' என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு [[பெயரீட்டுத் தரநிலை]] (taxonomic rank) ஆகும். பேரினம் என்னும் அலகு சில சமயங்களில் [[துணைப் பேரினம்|துணைப் பேரினங்களாகப்]] பிரிக்கப்படுவது உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த பெரிய பெயரீட்டுத் தரநிலை [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். பேரினம் என்பதைத் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனத்தின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/234300" இருந்து மீள்விக்கப்பட்டது