பேரினம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

987 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சிறு விரிவு
No edit summary
(சிறு விரிவு)
[[Image:Biological classification ta.svg|thumb|200px|அறிவியல் வகைப்பாடு]]
'''பேரினம்''' என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு [[பெயரீட்டுத் தரநிலை]] (taxonomic rank) ஆகும். பல தனி உயிர் இனங்கள் அடங்கியது ஒரு பேரினம். எடுத்துக்காட்டாக நாய்ப் பேரினத்தில், உள்ள சில இனங்கள் [[நாய்]]கள், [[ஒநாய்]]கள், [[நரி]]கள் ஆகும். பூனைப் பேரினத்தில் அடங்கி உள்ள இனங்கள் [[பூனை]]கள், [[புலி]]கள், [[அரிமா]] இனங்கள் என்று பல இனங்கள் உள்ளன. இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் [[துணைப் பேரினம்|துணைப் பேரினங்களாகப்]] பிரிக்கப்படுவது உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த பெரிய வகைப்பெயர் (பெயரீட்டுத் தரநிலை) [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். பேரினம் என்பதைத்என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், மரபணு வகை உறவாட்டங்களின் அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனத்தின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.
 
 
 
21,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/234301" இருந்து மீள்விக்கப்பட்டது