பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த விருதுந...
வரிசை 1:
'''பலபடி வேதியியல்''' (''Polymer chemistry'') [[வேதியியல்|வேதியியலின்]] உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இந்தப் பிரிவு [[பலபடி]]களின் (குறிப்பாக [[நெகிழி]]கள், மீட்சிப் பொருள்கள் (''elastomer'') போன்ற [[வேதித் தொகுப்பு|செயற்கைப்]] பலபடிகளின்), வேதியியல் அமைப்பு, [[வேதித் தொகுப்பு]], மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவை குறித்து ஆழமாக விவரிக்கிறது. பலபடி வேதியியல் [[பலபடி இயற்பியல்]], [[பல்பகுதியப் பொறியியல்|பலபடிப் பொறியியல்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[பலபடி அறிவியல்]] என்ற அகன்ற களத்தோடு பலபடி வேதியியல் தொடர்புடையதாக விளங்குகிறது.
 
எர்மேன் இசுடாடிஞ்சா் என்ற வேதியியலாளர் முதன்முதலாகப் பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி, நீண்ட சங்கிலித் தொடர்களில் [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்பால்]] பிணைக்கப்பட்ட [[அணு]]க்களைக் கொண்ட [[பெருமூலக்கூறு]]கள் என்பதே பலபடியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது, பலபடிகளைப் பற்றிய வேதியியல் ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. நியோப்ரீன், நைலான் மற்றும் பாலியெசுடர் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பலபடி வேதியியல் மேலும் விரிவடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது