அவகாதரோவின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அவகாட்ரோ விதி
வரிசை 1:
== அவகாட்ரோ விதி ==
'''அவகாதரோவின் விதி''' (''Avogadro's law'') [[இத்தாலி]]யைச் சேர்ந்த [[வேதியியல்]] அறிஞர் [[அமேடியோ அவகாதரோ]] முன்மொழிந்த ஒரு [[வளிம விதிகள்|வளிம விதியாகும்]].<ref>{{cite journal | first = Amedeo | last = Avogadro | authorlink = அமேடியோ அவகாதரோ | title = Essai d'une maniere de determiner les masses relatives des molecules elementaires des corps, et les proportions selon lesquelles elles entrent dans ces combinaisons | journal = Journal de Physique | year = 1810 | volume = 73 | pages = 58–76 |url = https://books.google.com/books?id=MxgTAAAAQAAJ&pg=PA58#v=onepage&q&f=false }} [http://web.lemoyne.edu/~giunta/avogadro.html English translation]</ref><ref name="US Definition">{{cite web | url=http://www.merriam-webster.com/medical/Avogadro's%20law | title=US Version | accessdate=3-02-2016}}</ref> ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு [[வாயு|வாயுக்கள்]] ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது அதன் அணு [[மூலக்கூறுகள்]] ஒத்த எண்ணிக்கையில் இருக்கும் என்று கூறினார் அவகாதரோ.<ref name="Britannica">{{cite web | url=http://www.britannica.com/science/Avogadros-law | title=Science Laws | accessdate=3-02-2016}}</ref> இவரது இந்தக் கண்டுபிடிப்பு அவரது பெயரிலேயே அவகாதரோவின் விதி என்று அறியப்படுகிறது.
ஒரே வெப்பநிலை, ஒரே அழுத்தம் கொண்ட சம பருமனுள்ள வாயுக்கள் சமஅளவு எண்ணிக்கை உள்ள மூலக்கூறுகளைப் பெற்றிருக்கும்
 
== பயன்கள் ==
அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:<ref name="Definition">{{cite web | url=http://www.avogadro.co.uk/definitions/avoglaw.htm | title=Definition | accessdate=3-02-2016}}</ref>
1.வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது
 
2.வாயுச்சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாட்டை கணக்கிட உதவுகிறது
:<math>\frac{V}{n} = k</math>
3. மூலக்கூறு நிறைக்கும், ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை உருவாக்குகிறது.
இங்கு:
4.கேலூசக்கின் விதியை தெளிவாக விளக்குகிறது
:''V'' - வளிமத்தின் கனவளவு
5.திட்ட வெப்ப அழுத்த நிலையில் வாயுவின் மோலார் பருமனைக் கணக்கிட உதவுகிறது
:''n'' - வளிமத்தில் உள்ள பொருளின் அளவு
{{subst:மேற்கோள்}}தமிழ்நாடு படநூல் கழகம் 10 வகுப்பு அறிவியல்
:''k'' - விகித [[இயற்பியல் மாறிலி|மாறிலி]]
Physical Chemistry by Puti and Sharma
 
அனைத்து வளிமங்களுக்கும் [[வளிம மாறிலி|கருத்தியல் வளிம மாறிலி]] ஒரே அளவாக இருக்கும் என்பது அவகாதரோவின் விதியின் முக்கிய அம்சமாகும். அதாவது,
 
:<math>\frac{p_1\cdot V_1}{T_1\cdot n_1}=\frac{p_2\cdot V_2}{T_2 \cdot n_2} = constant</math>
இங்கு:
:''p'' - வளிமத்தின் [[அமுக்கம்]]
:''T'' - வளிமத்தின் [[வெப்பநிலை]] ([[கெல்வின்|கெல்வினில்]])
 
==கருத்தியல் வளிம விதி==
{{main|கருத்தியல் வளிம விதி}}
மேலே தரப்பட்ட சமன்பாட்டில், ''[[வளிம மாறிலி|R]]'' என்பதை விகித [[இயற்பியல் மாறிலி|மாறிலி]]யாகக் கொண்டால், பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்:
:<math>pV = nRT</math>
 
இச்சமன்பாடு [[கருத்தியல் வளிம விதி]] என அழைக்கப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://chimge.unil.ch/En/mat/1mat12.htm Avogadro's law] at the University of Fribourg
*[http://www.rsc.org/chemsoc/timeline//pages/1811.html Avogadro's law] at the Royal Society of Chemistry
 
[[பகுப்பு:வளிம விதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அவகாதரோவின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது