தோட்டத்திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:கலை using HotCat
வரிசை 8:
தோட்டவடிவமைப்பு என்பது மிகப் பிரபலமாகி வருவதாலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதாலும், தற்காலிக, நிரந்தர, பணிசார்ந்த, பணிசாரா தோட்டத்திருவிழாக்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பிரான்சு நாட்டில் சாமாண்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச தோட்டத்திருவிழா மிகப் பிரபலமானது. இருப்பினும் சாமாண்ட் பி.ஐ.இ அமைப்பின் வரையரைக்குள் வரவில்லை. மற்ற நிகழ்ச்சிகளில் தோட்டக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் அவை மலர் கண்காட்சிகளாகவே விவரிக்கப்பட்டன. இதற்கு சிறந்த உதாரணம் செல்சியா மலர் கண்காட்சி. இதில் தோட்டக் கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, லண்டனில் உள்ள அபூர்வ தோட்டங்கள் மற்றும் தோட்டக்கலைகள் 2012ல் நடைபெற்ற செல்சியா நிகழ்வுகளில் இருந்து உருவானதாகும். 
<ref>{{reflist}}</ref>
[[பகுப்பு:கலை]]
[[பகுப்பு:புவியியல்]]
[[பகுப்பு:கலைநாடு]]
"https://ta.wikipedia.org/wiki/தோட்டத்திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது