"பயனர்:Tnse karthikeyani cbe/மணல்தொட்டி5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புகைப்படம்)
படகு செலுத்துதல்
==பொருளடக்கம்==
படகு என்பது நீரில் செல்லும் போக்குவரத்து சாதனம் ஆகும்.மனிதர்கள் தங்களின் உடல்சக்தியை உந்தும் சக்தியாக பயன்படுத்தி படகை நகர்த்துதல் படகைச் செலுத்துதல் ஆகும்.
மனிதர்கள் தங்களின் உடல்சக்தியை உந்தும் சக்தியாக பயன்படுத்தி படகை நகர்த்துதல் படகைச் செலுத்துதல் ஆகும்.
===செலுத்தும் விதம்===
படகுகளை செலுத்த துடுப்புகளைப் பயன்படுத்துவர்.படகு முன்னோக்கி செல்லுமாறு துடுப்பால் செலுத்துதல் முன்படகு எனப்படும்.படகு பின்னோக்கி செல்லுமாறு செலுத்துதல் பின்படகு எனப்படும்.
====வகைகள்====
படகுகள் மனித ஆற்றலால் செலுத்தப்படும் படகுகள்,இயந்திர ஆற்றலால் செலுத்தப்படும் படகுகள் என இருவகைப்படும்.
=====பயன்கள்=====
கடல் ஆழமில்லாத இடங்களில் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பர்.பெரியமீன்களை பிடிப்பதற்கு மீன்பிடிக்கலன்கள் பயன்படுகின்றன.FAO வின் படி 2004களில் நான்கு மில்லியன் மீன்பிடிக்கலன்கள் மீன்பிடித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.<ref> name="FAO 2007">FAO 2007</ref>
இத்தகைய படகுகள் பழங்காலத்தில் இருந்தே வணிகத்திற்கும்,போக்குவரத்துரத்திற்கும் செலுத்தப்பட்டுள்ளது.சிந்துபள்ளத்தாக்கு தொல்பொருள்<ref>McGrail, Seán (2004). Boats of the world: From the Stone Age to medieval times (Paperback ed.). Oxford: Oxford University Press. p. 251. ISBN 0-19-927186-0.</ref> தளங்களில் இத்தகைய படகு மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
'
25

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2345762" இருந்து மீள்விக்கப்பட்டது