கோளப் பந்து அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இயந்திரங்களின் சுழற்சியில் '''கோளப்பந்து அமைப்புகள்''' உராய்வைக் குறைக்கின்றன. ஒரு புறப்பரப்பின் மீது இன்னொரு புறப்பரப்பு சுழலும்போது
[[உராய்வு]] ஏற்படுகின்றது. இதனால் தேய்மானமும், வெப்பமும், ஆற்றல் விரயமும், சத்தமும் உண்டாகின்றன. இவற்றைக் குறைப்பதற்காக, நிலையாக இருக்கும் பரப்புக்கும், சுழலும் பரப்புக்கும் இடையில் கோளப்பந்துகள் வைக்கப்படுகின்றன.
கோளப்பந்துகள் (BALL BEARINGS ) இந்தப் பரப்புகளை ஒருசில இடங்களில் மட்டும் தொடுவதால் உராய்வு வெகுவாகக் குறைகிறது.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/கோளப்_பந்து_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது