கணிதக்குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" கணிதக்குறைபாடு என்பது க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
கணிதக்குறைபாடு என்பது கணிதம் கற்றலை புரிந்துகொள்வதில்கடினம்.எண்களை புரிந்து கொள்வதில்,எண்களை எவ்வாறு கையாளூவது மற்றும் கணித உண்மைகளை அறிந்துக்கொள்வதில் உள்ள சிரமம் ஆகும்.இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கோளாறு எனக் கருதப்படுகிறது.
கணிதக் குறைபாடு உடையவர்கள் சாதாரணமாக நுண்ணறிவு ஈவு பெற்றவர்களைவிட அதிக நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.நேரம்,இடமதிப்பு,அளவைகள் போன்றாவைகளை புரிந்துக்கொள்வதில் சிரமப்படுகிறார்கள்.டிஸ்கால்குலியாப்பற்றிய மதிப்பீடு மொத்தமக்கள் தொகையில் 3% மற்றும் 6% வரை பாதித்துள்ளது.2004-ல் 4-ல் ஒரு பங்கு குழந்தைகளூக்கு கவனப்பற்றாக்குறை மிதமிஞ்சிய சீர்குலைவு இருக்கிறது.
 
References[edit source]
Jump up ^ American Heritage Dictionary
"https://ta.wikipedia.org/wiki/கணிதக்குறைபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது