தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, [[அக்டோபர்]] - [[டிசம்பர்]] மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
இம்மாநிலத்தின் முக்கிய ஆறான [[காவிரி ஆறு]] வடக்கே கர்நாடக மாநிலத்தில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. [[வைகை]], [[தாமிரபரணி]] ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.
 
[[மதராஸ்]] என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த [[சென்னை]]யே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலை நகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான [[மெரீனா கடற்கரை]] [[சென்னை]]யிலேயே உள்ளது. [[கோயம்புத்தூர்]], [[மதுரை]], [[திருச்சிராப்பள்ளி]], [[சேலம்]], மற்றும் [[திருநெல்வேலி]] தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது