தொல்லியல் பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''தொல்லியல் பதிவு''' என்பது, கடந்தகால மனித நடவடிக்கைகளின் எச்...
(வேறுபாடு ஏதுமில்லை)

13:17, 25 ஏப்பிரல் 2008 இல் நிலவும் திருத்தம்

தொல்லியல் பதிவு என்பது, கடந்தகால மனித நடவடிக்கைகளின் எச்சங்களை உள்ளடக்கும் தொல்லியல் சான்றுகளைக் குறிக்கும். கடந்தகாலத்தைப் பகுத்தாய்ந்து மீளுருவாக்கம் செய்ய்வதற்காகத் தொல்லியலாளர் இவற்றைத் தேடிப் பதிவு செய்கின்றனர். முக்கியமாக இவை அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட பொருட்களாக அமைகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்லியல்_பதிவு&oldid=234824" இலிருந்து மீள்விக்கப்பட்டது