பாம்புகளின் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{mergeto|கெய்மாதா கிராண்டி தீவு}}
 
== '''பாம்புகளின் தீவு''' ==
[[பாம்பு]]<nowiki/>களின் தீவு என்றே [[பிரேசில்|பிரேசிலி]]<nowiki/>ன் இல்காடா குயீமடா கிராண்டு அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் [[கடற்கரை]]<nowiki/>ப் பகுதியில் உள்ள இந்த [[தீவு]] காடுகளும், [[பாறை|பாறைகளும்]] நிறைந்தது. இங்குள்ள அரியவகைப் பாம்புகளைப் பார்ப்பதற்காக, தீவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை பிரேசில் அரசு தடை செய்துள்ளது. இருப்பினும், ஓய்வு எடுப்பதற்காக இந்த தீவில் கரையொதுங்கும் [[விக்கிப்பீடியா:Fisherman|மீனவர்கள்]] பலர், [[பாம்புக் கடி|பாம்பு கடி]]<nowiki/>க்குப் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
<ref>https://en.wikipedia.org/wiki/Ilha_da_Queimada_Grande</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாம்புகளின்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது