சிறுகுடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''சிறுகுடல்''' ''(small intestine)'' என்பது, [[இரையகக் குடற்பாதை|இரையகக் குடற்பாதையின்]] ஒரு பகுதியாகும். [[இரைப்பை|இரைப்பைக்கும்]] [[பெருங்குடல்|பெருங்குடலுக்கும்]] இடையில் சிறுகுடல் அமைந்துள்ளது. [[முன் சிறுகுடல்]], [[நடுச்சிறுகுடல்]], [[பின்சிறுகுடல்]] என மூன்று பகுதிகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பெரும்பாலான உணவு இறுதியாக உறிஞ்சப்படுகிறது, சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் குடல் நீட்சி அமைப்புக்கள் உணவிலிருக்கும் ஊட்டசத்துகளையும் கனிமங்களையும் உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன<ref>[http://www.britannica.com/EBchecked/topic/275485/human-body human body | Britannica.com<!-- Bot generated title -->]</ref>.
இங்கு சிறுகுடல் எனக் குறிக்கப்படுவது முதன்மையாக மனித இரைப்பை குடல் பற்றியது ஆகும். இதன் செயல்முறைகள் பற்றிய தகவல்கள் [[நஞ்சுக்கொடிசார் பாலூட்டிகள்]] அனைத்திற்கும் நேரடியாக பொருந்தும். அசைபோடும் விலங்கு வகைகளின் சீரணமண்டல சிறுகுடல், குறிப்பாக பசுக்களின் சீரணமண்டலம் மட்டும் இதற்கு விதிவிலக்கு ஆகும். முதுகெலும்பில்லாத உயிரினங்களான புழுக்களில் பெருங்குடல் என்பது ஒட்டுமொத்த முழு சீரண மண்டலத்தையும் குறிக்கிறது.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறுகுடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது