தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[படிமம்:runny hunny.jpg|thumb|ஒளி ஊடுருவும் செம்பழுப்பு நிறத்தில் கண்ணாடி புட்டியில் தேன்]]
[[படிமம்:Honey comb.jpg|thumb|[[அறுகோணம்|அறுகோண]] வடிவில் தனித்தனி அறைகள் கொண்ட தேனடை அல்லது தேன் கூடு. தேன்கூடு என்பது தனி ஒரு அறையையும் குறிக்கும்]]
[[படிமம்:Theaneechakalam.JPG|thumb|தேன்கலயம்]]
 
'''தேன்''' ஓர் [[இனிப்பு|இனிய]] [[உணவு]]ப்பொருள் ஆகும். [[மருத்துவம்|மருத்துவ]] குணமும் கொண்டது. [[பூ]]க்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான [[நீர்மம்|நீர்மத்தில்]] (திரவத்தில்) இருந்து [[தேனீ]]க்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, [[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களை]] (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்பபடுத்தப் படாத தேனில் 14% - 18% [[ஈரப்பசை|ஈரத்தன்மை]] உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது.
 
"https://ta.wikipedia.org/wiki/தேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது