"சிந்தித்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

181 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
மனதைத் தனியாகப் பிரித்து, அதனை தனியாக பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம், உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையை தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.
[[படிமம்:Huike_thinking.jpg|thumb|''Huike Thinking'', a portrait of the [[Chinese Chán|Chán patriarch]] [[Dazu Huike]] attributed to the 10th-century painter Shi Ke]]
 
== '''உயிரியல்:''' ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2349377" இருந்து மீள்விக்கப்பட்டது