சிந்தித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 45:
சிந்தித்தல், காரணம் அறிதல், கற்பனை செய்தல் போன்ற பல்வேறு கூறுகளின் திறன் (அவளுடைய அனைத்து சிந்தனை வெளிப்பாடுகளும் அவளுடைய தொழில் மற்றும் செயல்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன்.)
 
கருத்தை மீள்பார்வை செயதல் அல்லது ஏற்றுக் கொள்ளல். ( இறப்பு பற்றி சிந்தனை என்னை அச்சுறுத்துகிறது).
 
மீளத் தொகுத்தல் அல்லது (நான் என்னுடைய இளமைக் காலம் பற்றி நினைத்தேன்)
வரிசை 53:
எதிர்பார்த்தல் அல்லது பின்னொரு நாளில் நிகமும் எனக் கருதுதல். (அதனை மீண்டும் பார்க்காலம் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை).
 
ஏற்று நடத்தல், கவனம் செலுத்துதல், அக்கறை காட்டுதல் , நினைவு கூறல் அல்லது மரியாதை அளித்தல் (அவர் தன்னுடைய தோற்றம் பற்றி சிந்திப்பதில்லை, ஆனால் அதைப்பற்றி சிந்திக்காமலேயே நான் செய்தேன்.
 
தீர்ப்பு வழங்கள், கருத்து கூறல், நம்பிக்கை, நம்புதல், (அவருடைய கருத்துப்படி, 'உண்மையாய் இருத்தாலேஇருத்தலே சிறந்த கொள்கை')
 
இடம், இனம், காலம் போன்றவற்றை முன்னிலைப் படுத்தும் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் (கி க்க்கிரேக்க சிந்தனை).
 
ஏதேனும் ஒன்றைப் பற்றி முமுமையான உணரந்த நிலை (இந்த நிகழ்வு என்னுடைய பாட்டியைப் பற்றி நினைக்க வைத்தது)
வரிசை 63:
ஏதேனும் முமுமையான நம்பிக்கை இல்லாத போதும் அதை நம்பும்படி தூண்டடுதல் (இன்று மழை பெய்யும் என்று நினைக்கிறேன்.ஆனால் அதைப் பற்றி என்னாமல் உறுதியாகக் கூற முடியவில்லை.
 
=== ஹூயிச் சிந்தனை: ===
 
சான்பாட்டயரியார்க், தஸூ ஹூயிக் என்பரர் 10 ஆம் நூற்றாண்டின் ஓவியர் ஹுக
 
"https://ta.wikipedia.org/wiki/சிந்தித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது