கே லூசாக்கின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கே - லுாசாக்கின் விதி ''' (Gay-Lussac's law) என்பது 18 ஆம் ஆண்டின் இறுதியிலும், 19 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்திலும் [[பிரான்சு]] நாட்டு வேதியியலாளர் சோசப் லுாயிசு கே-லுாசாக்கால் (1778–1850) மற்றும் பல வேதியியலாளர்களால் கண்டறியப்பட்ட வாயுக்களில் [[வெப்ப விரிவு]] மற்றும் அதற்கும் அவற்றின் [[வெப்பநிலை]], [[கன அளவு]] மற்றும் [[அழுத்தம்]] இவற்றுக்கிடையோன தொடர்புகள் குறித்த பல கண்டுபிடிப்புகளைக் குறிக்கும்.
 
கே லுாசாக் 1808 ஆம் ஆண்டில் கே லுாசாக் நிறுவிய வாயுக்களின் அழுத்த விதிக்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். அந்த விதியானது பின் வருமாறு வருமாறமையும்:

”ஒரு மூடப்பட்ட கொள்கலனில் உள்ள வாயுவின் அழுத்தமானது அதன் வெப்பநிலையுடன் நேர் விகிதத் தொடர்பினைக் கொண்டிருக்கும்”<ref name="ColumbiaLussac">{{citation|chapter=Joseph Louis Gay-Lussac|title=Columbia Electronic Encyclopedia|edition=6th Edition, Q2|year=2016|isbn=9780787650155}}</ref> மேலும் கே லுாசாக்  முதன் முதலில்

முதன்முதலில் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள, மாறாத கன அளவுள்ள வாயுவின் அழுத்தத்திற்கும் வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கநிறுவுவதற்கு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நீரூபணத்தைத்நிறுவலைத் தந்தமைக்காக, மிகச் சரியான முறையில் கே லுாசாக் மதிக்கப்படுவதாக நவீன காலத்திய அறிஞர்கள் கூறுகிறார்கள்.<ref name="Palmer">{{citation|last=Palmer|first=WP|year=1991|title=Philately, Science Teaching and the History of Science|journal=Lab Talk|volume=35|issue=1|pages=30–31|url=http://files.eric.ed.gov/fulltext/ED511749.pdf}}</ref><ref name="Spurgin">{{citation|first=CB|last=Spurgin|title=Gay-Lussac’s gas-expansivity experiments and the traditional mis-teaching of ‘Charles’s Law’|journal=Annals of Science|volume=44|issue=5|pages=489–505|year=1987|doi=10.1080/00033798700200321|url=}}</ref> <ref name="Holbrow">{{citation|title=What Gay-Lussac didn't tell us|last1=Holbrow|first1=CH|last2=Amato|first2=JC|journal=Am. J. Phys.|volume=79|year=2011|doi=10.1119/1.3485034}}</ref>
 
இந்த விதிகள் முறையே அழுத்த விதி அல்லது அமான்டன் விதி மற்றும் [[டால்ட்டனின் விதி]] என வெவ்வேறு விதமாக அழைக்கப்பட்டன. <ref name="Crosland">{{Citation|title=The Origins of Gay-Lussac's Law of Combining Volumes of Gases|year=1961|journal=Annals of Science|volume=17|issue=1|page=1|doi=10.1080/00033796100202521|DOI=10.1080/00033796100202521}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கே_லூசாக்கின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது