இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
2.இந்திய ராணுவம் ஈழத்தில் கற்பழித்தது.
 
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து ஆன நொடியில் இருந்தே, அதாவது இந்திய ராணுவம் ஈழத்தில் சென்று சேரும் முன்னரே இந்திய ராணுவம் ஈழம் வந்தால் கற்பழிப்பார்கள் என்ற பொய்யை பரப்ப தொடங்கினார்கள்.. காரணம் அங்கே ராணுவம் இருந்தால் அவர்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.. நம்மால் நாட்டாமை செய்ய முடியாது என்ற காரணத்தால்தான்.. அதையும் மீறி அங்கு மக்கள் ராணுவத்திற்கு பெரும் ஆதரவு தந்தனர்..
 
அங்கே பெண்களை கடத்தலில் ஈடுபட்டால் சோதனை செய்யும் ராணுவத்தை கற்பழிக்கிதுன்னு அவதூறு பரப்பினர். இந்திய இராணுவ வீரர்கள் அங்கே விடுதலை புலிகளால் கொல்லப்பட்டதை பற்றி இங்கே பலர் பெருமையாக பேசுவார்கள்.. ஆனால் என்ன நடந்தது என்று தெரியுமா ? எப்பவும் போல மக்களை கேடயமாக பயன்படுத்தி மக்களுக்கு நடுவில் மறைந்து இருந்து சுடுவது, கன்னி வெடி தாக்குதல், வழக்கம்போல அப்பாவி பெண்கள் குழந்தைகள் உடம்பில் குண்டு கட்டி மனித வெடிகுண்டாக மாற்றினர். பெண்கள் மடியில் குண்டு வைத்து, மறைந்து இருந்து கொன்றுவிட்டு நம்மை ஜெயித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். இதே போல் தான் 10க்கும் மேற்பட்ட நாடுகள் செய்த ஈழ போரை இந்தியா மட்டும் நடத்தியதாக பொய் கூறுகின்றனர்.<ref>https://www.quora.com/Which-are-those-countries-that-helped-Sri-Lanka-defeat-Tamil-Tigers</ref>
 
[[[[File:இந்திய அமைதிப்படையின் போர் நினைவிடம்.jpg|thumb|இந்திய அமைதிப்படையின் போர் நினைவிடம்]]]]
 
கற்பழிப்பு புகாருக்கு வருவோம்.. அங்கே புலிகள் அமைப்பினரால் Amnesty International <ref>https://www.amnesty.org/en/countries/asia-and-the-pacific/sri-lanka/report-sri-lanka/</ref>எனும் மனித உரிமை அமைப்பிடம் இலங்கை ராணுவத்திற்கெதிராக 20,000 ஆயிரம் புகார்களை எழுப்பிய புலிகள் ஏன் இந்திய ரானுவத்திற்கெதிராக ஒரு கற்பழிப்பு புகாரை கூட எழுப்பவில்லை? அந்த அமைப்பிடம் இந்திய இராணுவத்திற்கு எதிராக வெறும் பத்து ஆட்கொணர்வு மனுக்கள் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள்.. அவர்கள் சிங்கள படைகள் மீது ஆதாரத்தோடு நிரூபித்த பாலியல் குற்றங்களை ஏன் இந்திய ராணுவத்திற்கு எதிரா தர முடியவில்லை.. ஏன் னா இதெல்லாம் வெறும் கதைகள். இதை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் நம்பவைக்கப்பட்டனர். இந்த கற்பழிப்பு புகார் பற்றி ஏற்கனவே விடுதலை புலிகளின் பெண்கள் பிரிவு தலைவி தமிழினி் அவரின் சுயசரிதயான "கூர்வாளின் நிழலில்" புத்தகத்தில் தெளிவா எழுதிருக்காங்க..<ref>http://nadunadapu.com/?cat=63</ref>
 
மேலும் பல நடுநிலையான, நியாயமான ஈழ தமிழர்களே நம் ராணுவத்தின் மீது பூசப்பட்ட கறையை பொய் என்று மறுப்பு எழுதிருக்காங்க.. நம் ராணுவம் அங்கு இருந்த சமயம் பாதுகாப்பை உணர்ந்தோம்னும் சொல்றாங்க.. இன்றும் அங்கு கொழும்புவில் நம் இந்திய மாவீரர்கள் துயிலும் War Memorial இல் பல தமிழர்கள் அஞ்சலி செழுத்துறாங்க.. இதை பற்றி முழுதும் தெரிய நீங்க நடுநிலையான இலங்கை தமிழர்களிடம் பேசினாலோ, விடுதலை புலிகளின் மறுபக்கத்தை இணையத்தில் தேடினாலே கிடைக்கும்.
எங்கே ஏதாவது ஒரு விடுதலைப்புலிகள் தலைவராவது இந்திய இராணுவத்தின் மீது கற்பழிப்பு புகார் செய்தார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்<ref>http://www.rediff.com/news/report/swaraj-honours-martyred-indian-soldiers-at-ipkf-memorial/20150307.htm</ref>
 
உலகில் இந்திய ராணுவம் மீது மட்டும் இல்ல, எல்லா ராணுவத்தின் மீதும் பிரிவினைவாதிகளால், தீர்விரவாதிகளால் கூறப்படும் புகார் பாலியல் புகாரே.. மக்களை மனதளவில் பாதிக்க, ராணவத்தின் மீது வெறுப்பு வரவைக்க இதுவே சிறந்த வழி.. ராணுவ வீரர்களின் மீது எந்த குற்றம் வந்தாலும் அதை ராணுவ நீதிமன்றங்கள் விசாரிக்கும், ராணுவ நீதிமன்றங்கள் விலைக்கு வாங்க முடியாதவை, எந்த பணமோ அதிகாரமோ அங்கு செல்லாது,<ref>http://www.legalserviceindia.com/army-law/index.html</ref>
 
== மூலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அமைதி_காக்கும்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது