பிசுக்குமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி ideal=கருத்தியல்
வரிசை 1:
'''பிசுக்குமை''' அல்லது '''பாகுநிலை''' (''viscosity'') என்பது நறுக்குத் தகைவினாலோ நீட்புத் தகைவினாலோ தன்னுரு மாறிவிடாமல் இருக்க ஒரு [[பாய்மம்]] கொண்டிருக்கும் எதிர்ப்பின் அளவு ஆகும். பொதுவாக, இதனை பாய்மத்தின் தடிமன் எனவோ, அதன் பாய்விற்கான எதிர்ப்பு எனவோ கருதுவதும் உண்டு. ஒரு பாய்மத்தின் பாய்விற்கான உள்ளெதிர்ப்பே பிசுக்குமை என்று கொள்ளலாம். அல்லது, இதனைப் பாய்ம உராய்வின் ஒரு அளவை என்றும் கொள்ளலாம். காட்டாக, [[நீர்|நீரி]]ன் பிசுக்குமை மிகவும் குறைவு, [[நெய்]] அல்லது [[எண்ணெய்|எண்ணெயின்]] பிசுக்குமை அதிகம். மெய்யான பாய்மங்கள் (''real fluids'') எல்லாமே நறுக்குத் தகைவிற்கு உள்ளெதிர்ப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறு நறுக்குத்தகைவெதிர்ப்பு ஏதுமின்றி இருக்கும் பாய்மங்கள் நல்லியல்கருத்தியல் பாய்மங்கள் (''ideal fluids'') எனப்படும்.
 
===பிசுக்குமைக் கெழு===
"https://ta.wikipedia.org/wiki/பிசுக்குமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது