"இயற்கை வளிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
("<ref>புத்தகம் -அறிவியல் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
{{பகுப்பில்லாதவை}}
<ref>புத்தகம் -அறிவியல் களஞ்சியம் தொகுதி 6 தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு;63-6,திசம்பர் 1988 பக்கம் 292 ஆசிரியர் கே.ஆர்.கோவிந்தன்</ref>நிலத்தின் அடியிலிருந்து தானாக இயற்கை மாறுபாடுகளால் அல்லது பெட்ரோலிய நிலவியல் காராணமாக வெளிப்படும் எரிவளிமம் இயற்கை வளிமம் எனப்படும். இவை எளிதில் கனற்சியுறும் தன்மை கொண்டவை. இருப்பினும் தீப்பற்றாக் கலவைகளான கார்பன் டை ஆக்சைடு ,நைட்ரஜன்,ஹீலியம் போன்றவையும் இருக்கின்றன.கேசொலினை உலர்வளிமம்,ஈரவளிமம் என்று வகைப்படுத்துவர். இந்த இயற்கை வளிமம் தூய்மையாகவும் எளிதில் கொண்டு செல்ல தக்கதாகவும், உயர் வெப்ப அளவினைக் கொண்டாதாகவும்,அதிக வெப்பநிலையுடையதாகவும் இருக்கும். இதனை எளிதில் பயன்படுத்தலாம்.[[பகுப்பு; திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
34,963

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2350009" இருந்து மீள்விக்கப்பட்டது