தசரத் தேவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 1:
{{Infobox officeholder|name=தசரத் தேவ்|office=திரிபுராவின் 8 வது முதலமைச்சர்&nbsp;|image=Dasarath Deb.jpg|caption=தசரத் தேவ்|constituency=ராமச்சந்திரகாட் &nbsp;|predecessor=சமீர் ரஞ்சன் பர்மன்|successor=மாணிக்சர்க்கார்|term=10 ஏப்ரல் 1993&#x2013;11 மார்ச்  1998|party=இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)&nbsp;|constituency1=திரிபுர கிழக்கு&nbsp;|office1=பாராளுமன்ற உறுப்பினர்,லோக்சபா &nbsp;|term1=1952-1967,1971-1977|birth_date={{Birth date|1916|02|02|df=yes}}|birth_place=போல்ட்டாளி கிராமம்,திரிபுரா&nbsp;|death_date=14 அக்டோபர்  1998<span style="display:none">(<span class="dday deathdate">1998-10-14</span>)</span> (வயது &nbsp;82)|nationality=இந்தியன்&nbsp;}}தசரத் தேவ் (2 பெப்ரவரி 1916 -14 அக்டோபர் 1998) (வங்காள: দশরথ দে) இந்திய மாநிலமான திரிபுராவின் புகழ்வாய்ந்த அரசியல் தலைவர். அவர் கணமுக்தி பரிஷத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவராக இருந்தார். திரிபுரா கிழக்கு தொகுதியில் இருந்து 1952, 1957, 1962 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திரிபுராவின் முதல் பழங்குடி முதலமைச்சர் மற்றும் அகில இந்திய கிசான் சபாவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
[[பகுப்பு:Articles containing non-English-language text]]
 
"https://ta.wikipedia.org/wiki/தசரத்_தேவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது