காஸ் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[இயற்பியல்|இயற்பியலில்]], காஸ் விதி (Gauss' law) காஸ் பாய விதி என்றும் அறியப்படுகிறது. இவ்விதி, எந்தவொரு மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயத்தையும், அப்பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தையும் தொடா்புபடுத்துகிறது.
 
இவ்விதி முதன்முதலில் 1773 ஆம் ஆண்டு ஜோசப்-லூயி லாக்ராஞ்சி என்பவரால் உருவாக்கப்பட்டது<ref>{{cite book|author-link=Pierre Duhem|first=Pierre|last=Duhem|url=https://archive.org/stream/leonssurllec01duheuoft#page/22/mode/2up|title=Leçons sur l'électricité et le magnétisme|at=vol. 1, ch. 4, p. 22–23|language=French}} shows that Lagrange has priority over Gauss. Others after Gauss discovered "Gauss' Law", too.</ref> . பின்னா்,1813ஆம் ஆண்டில் [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்]] என்பவரால் பின்பற்றப்பட்டது.<ref>{{cite journal|author-link=Joseph-Louis Lagrange|first=Joseph-Louis|last=Lagrange|url=https://books.google.com/books?id=4XkAAAAAMAAJ&pg=PA619|title=Sur l'attraction des sphéroïdes elliptiques|language=French|journal=Mémoires de l'Académie de Berlin|page=125|date=1773}}</ref> இரண்டு விதிகளும் நீள்வட்டத்தின் ஈா்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. காஸ் விதி மாக்ஸ் வெல்லின் நான்கு சமன்பாடுகளில் ஒன்றாகும்.<ref group="note">The other three of [[Maxwell's equations]] are: [[Gauss' law for magnetism]], [[Faraday's law of induction]], and [[Ampère's circuital law|"Ampère"'s law with Maxwell's correction]]</ref> மாக்ஸ் வெல் சமன்பாடு மின்காந்தவியலின் அடிப்படையாகும். காஸ் விதி கூலும் விதியிலிருந்து வரவழைக்கப்படும். அதேபோல், கூலும் விதி காஸ் விதியிலிருந்தும் வரவழைக்கப்படும்.<ref>{{cite book|last1=Halliday|first1=David|last2=Resnick|first2=Robert|title=Fundamentals of Physics|publisher=John Wiley & Sons|year=1970|pages=452–453}}</ref>
 
==விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/காஸ்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது