"கடல் கிளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

822 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உடலமைப்பு
கடல் கிளியின் உடல் வலிமையானது, தலை பொியது, அலகு உலர்ந்து தட்டையானது. மேலும் முக்கோண வடிவமும், ஒளிர் வண்ணமும் கொண்டது.
இனப்பெருக்கம்
இனப்பெருக்க காலத்தில் ஆண் கடற்கிளியில் அலகு பல நிறங்கொண்டதாகக் காணப்படுகிறது. இக்காலத்தில் (சூன்,; சூலை) நிலப்பகுதியை நோக்கி வருகின்றன. பாறைகளில் உள்ள ஏறத்தாழ மூன்று முதல் ஆறு அடி பள்ளங்களிலும் பொந்துகளிலும் பெண் பறவை முட்டை இடுகின்றன. ஆறு வாரங்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகிறது.
719

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2350985" இருந்து மீள்விக்கப்பட்டது