சங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
" நம் நாட்டுச் சங்கை வலம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
[[படிமம்:Sea shell (Trinidad & Tobago 2009).jpg|thumb|alt=Large shell with flared lip, viewed facing the opening, which is glossy and tinted with shades of pink and apricot|வளர்ந்த ''[[அரசிச் சங்கு]]'' ஒன்றின் துளைப்பக்கம், இடம் - [[டிரினிடாட் மற்றும் டொபாகோ]]]]
 
'''சங்கு''' (''Conch'', {{IPAc-en|ˈ|k|ɒ|n|tʃ}} / {{IPAc-en|ˈ|k|ɒ|ŋ|k}})<ref>[http://www.bartleby.com/64/C007/051.html §&nbsp;51. conch.no 7. Pronunciation Challenges. The American Heritage Book of English Usage. 1996<!-- Bot generated title -->]</ref> என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
 
நம் நாட்டுச் சங்கை வலம்புாிசங்கு, இடம்புாிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிாித்துள்ளா். வலம்புாிச் சங்கு அபுா்வமானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபுா்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போா் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன.இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.
சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் [[குடற்காலி]] [[மெல்லுடலி]]கள் ''ஸ்ரோம்பியாடே'' [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சேர்ந்தவை.
 
ஜாதகம் கணிக்க, பல்லாங்குழி , தாயக்கட்டம் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டுவரும் சோழிகளில் 190 இளங்களுக்கு மேல் உள்ளன. மான்சோழி, புலிச்சோழி, பல்சோழி, கரும்புள்ளிசோழி, ஒட்டகச்சோழி, ராவணன்சோழி எனப் பலவகையுன்டு.
வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக [[சங்கு (இசைக்கருவி)|ஊதப் பயன்படும் சங்கின்]] ஓடு (''[[வெண் சங்கு]]'') உட்பட ''டேபினெலே'' இனங் சங்குகள் காணப்படுகின்றன.
 
== உசாத்துணை ==
{{wiktionary}}
{{reflist}}
 
[[பகிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்குப்பு:]]
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Strombus}}
*{{Cite EB1911|wstitle=Conch}}
 
[[பகுப்பு:சங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது