"கடல் கிளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இனப்பெருக்க காலத்தில் ஆண் கடற்கிளியில் அலகு பல நிறங்கொண்டதாகக் காணப்படுகிறது. இக்காலத்தில் (சூன்,; சூலை) நிலப்பகுதியை நோக்கி வருகின்றன. பாறைகளில் உள்ள ஏறத்தாழ மூன்று முதல் ஆறு அடி பள்ளங்களிலும் பொந்துகளிலும் பெண் பறவை முட்டை இடுகின்றன. ஆறு வாரங்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகிறது.
 
== தாய்பறவைதாய்ப் பறவை குஞ்சுகளைப் பேணுதல் ==
தாய்தாய்ப் பறவை ஏறத்தாழ பத்து சிறிய மீன்களை ஒரே தடவையில் வாயால் பிடித்து அலகில் அடுக்கி வைத்துக் கொண்டு குஞ்சு இருக்கும் இடத்தை நோக்கி பறந்து வரும். மீன் ஊட்டப்பட்டு, உடல் நன்கு வளர்ந்த ஆறு வாரங்களில் தாய் குஞ்சுகளை விட்டுச் சென்று விடும். குஞ்சுகள் உடல் மெலிந்து பறப்பதற்கான இறகுகள் வளரும் வரை காத்திருந்து பின்பு கடலை நோக்கிப் பறக்கத் தொடங்கும். இக்குஞ்சுகள் கடல் வாழ் உயிாிகளில் மீன்களை உணவாக உட்கொள்கின்றன.<ref>{{cite encyclopedia | title=கடல் கிளி | encyclopedia=அறிவியல் களஞ்சியம் | publisher=தமிழ் பல்கலைகழகம், தஞசாவூர் | accessdate=7 சூலை 2017 | editor=பேராசிாியர். கே. கே. அருணாசலம், அறிவியல் களஞ்சிய மையம், தமிழ் பல்கலைகழகம், தஞசாவூர் | year=திருவள்ளுவர் ஆண்டு 2022, மார்கழி - திசம்பர் 1991 | volume=தொகுதி 7 | edition=ISBN: 81-7090-87-1 | location=தஞசாவூர் | pages=149-150}}</ref>
== மேற்கோள்கள் ==
719

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2351447" இருந்து மீள்விக்கப்பட்டது