திட்டப்பிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
ஒரு [[புள்ளியியல்|புள்ளியியல்]] அளவையின் மாதிரிப் பரவலின் திட்டவிலக்கமே திட்டப்பிழை எனப்படும். இதனை S.E. எனக் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக சராசரி x̄ ன் மாதிரிப் பரவலின் [[திட்ட விலக்கம்|திட்டவிலக்கம்]] [http://ncertbooks.prashanthellina.com/] அச்சராசரியின் திட்டப்பிழை ஆகும்.
 
∴ சராசரியின் திட்டப்பிழை  .= σ/√n
இங்கு,
 
∴ சராசரியின் திட்டப்பிழை  .
 
பெருங்கூறுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நன்கு அறிந்த புள்ளியியல் அளவைகளின் திட்டப்பிழைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் n என்பது மாதிரியின் அளவு , σ<sup>2</sup> என்பது முழுமைத் தொகுதியின் மாறுபாடு மற்றும் P என்பது முழுமைத் தொகுதியின் விகிதசமம் ஆகும். மேலும் Q = 1- P. n<sub>1</sub> மற்றும் n<sub>2</sub> என்பன இரு மாதிரிகளின் அளவுகளாகும்.
வரி 29 ⟶ 27:
|√(P<sub>1</sub>Q<sub>1</sub>/n<sub>1</sub> + P<sub>2</sub>Q<sub>2</sub>/n<sub>2</sub>)
|}
#
 
==திட்டப்பிழைகளின் பயன்பாடுகள்==
திட்டப்பிழையானது பெருங்கூறு கோட்பாடுகளிலும் எடுகோள் சோதனைகளுக்கு அடிப்படையாகவும் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திட்டப்பிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது