மாபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மாபுராணம்'''தடித்த எழுத்துக்கள்'''
 
மாபுராணம் என்பது ஒரு பழந்தமிழ் இலக்கண நுால். தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. பெரும் தொன்னுால் என்ற தமிழ் பெயருக்கு மாபுராணம் என்பது வடமொழியாகும். புராணம் என்று பெயரிட்டு செய்யுள் இலக்கணம் முதலாவதாக பல்வகை இலக்கணமும் கூறுதல் வடநுாலாருக்கு உடன்பாடு. இதனை வடநுால் அக்னி புராணத்தால் அறியலாம். இம்மாபுராணம் பெரும்பான்மை வெண்பாவும், சிறுபான்மை சூத்திரமுமாக இருந்ததாக உரைக்காரர் மேற்கோள் காட்டிய பகுதிகளால் அறியமுடிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/மாபுராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது