நாளந்தா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 30:
[[படிமம்:Nalanda.jpg|thumb|right|நாளந்தா பல்கலைக்கழகம்]]
 
'''நாளந்தா பல்கலைக்கழகம்''' ''நாளாந்தா'' என்பதற்கு '''அறிவை அளிப்புவர்''' என்று பொருள். [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள [[நாளந்தா]] என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] [[முதலாம் குமாரகுப்தன்]] ஆட்சிக் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டது. பின்வந்த [[ஹர்ஷவர்தனர்|ஹர்ஷவர்தனரும்]] இப்பல்கலைகழகத்தை ஆதாரித்தார். [[நாளந்தா]] நகரம் [[பாட்னா]]விலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது [[மகாயானம்|மகாயான]] புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது <ref name = Scott>{{cite journal | last = Scott
| first = David | title = Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons | journal = Numen | volume = 42
| issue = 2 | page = 141 | month = May | year = 1995 | doi = 10.1163/1568527952598657}}</ref>.
 
இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் <ref name="autogenerated1">{{cite web|author=Nalanda Digital Library |url=http://www.nalanda.nitc.ac.in/about/NalandaHeritage.html |title=Nalanda Digital Library-Nalanda Heritage-Nalanda,the first residential international University of the World |publisher=Nalanda.nitc.ac.in |date= |accessdate=2010-02-22}}</ref> .
[[புத்தர்|கௌதம புத்தர்]] இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
 
இப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.
அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன<ref>{{cite book | title=மறைக்கப்பட்ட இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2013 | location=பக். 18, கல்விக்காக நூறு கிராமங்கள் | isbn=978-81-8476-524-3}}</ref>.
மகாயான பௌத்த தத்துவங்களுடன், [[வேதம்|வேதங்கள்]], [[தர்க்கம்]], இலக்கணம், வான இயல், மருத்துவம், [[சாங்கியம்]] போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது. [[வட மொழி]]யே இங்கு பயிற்று மொழியாக இருந்தது.
 
இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். [[யுவான் சுவாங்]] இப்பல்கலைக்கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.
 
அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 103,000 மாணவர்களும் 15415,41 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இப்பல்கலைக்கழக்த்தின் புகழ் பெற்ற ஆசிரியர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர், திங்கநாகர், ஸ்திரமதி, சிலாபத்திரர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 முதல் 200 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன<ref>{{cite book | title=மறைக்கப்பட்ட இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2013 | location=பக். 18, கல்விக்காக நூறு கிராமங்கள் | isbn=978-81-8476-524-3}}</ref>.
 
==மீண்டும் புதுப்பொலிவுடன்==
"https://ta.wikipedia.org/wiki/நாளந்தா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது