மக்கள் ஜனநாயகம் (மார்க்சியம்-லெனினியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,958 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (Balogic பக்கம் மக்கள் ஜனநாயகம் (மார்க்சியம் - லெனினியம்) என்பதை [[மக்கள் ஜனநாயகம் (மார்க்சியம்-லென...)
== கருத்து ==
மக்கள் ஜனநாயக செயல்பாடு ஆரம்ப நிலையில் பாட்டாளிவர்க்க [[சர்வாதிகாரம்|சர்வாதிகாரத்தின்]] வெளிப்பாடு போல தோன்றினாலும், விவசாயிகள், சிறுமுதலாளிகள் போன்ற வர்க்கங்களும் இதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். மக்கள் ஜனநாயகத்திற்க்கும், சோவியத் ஜனநாயகத்திற்க்கும் இருக்கின்ற வித்தியாசமே, [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தை]] மாபெரும் தொழிலாளர் ஜனநாயக கூட்டமைப்பாக பிரதிபலித்தது.
 
'''A Dictionary of Scientific Communism''' எனும் புத்தகத்தில் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது :-
<blockquote>
மக்கள் ஜனநாயகம் என்பது ஐரோப்ப மற்றும் ஆசிய நாடுகளில் 1940-ல் ஏற்ப்பட்ட பிரபல ஜனநாயக புரட்சி மூலம் நிறுவப்பட்டது. ஏகாதிபத்தியம் வலுவிழந்த நிலையில், சோசலிசத்தை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்ட சமயத்தில் இந்த கருத்து பரவ ஆரம்பித்தது. சோசலிச மாறுபாடு ஒவ்வொறு நாடுகளின் சூழ்நிலைக்கேர்ப்ப அமைக்கப்பட்டதனால், மக்கள் ஜனநாயகமும் அதுபோலவே அமைந்தது.
சோவியத் ஒன்றியத்தைப் போல் அல்லாமல், மக்கள் ஜனநாயக ஆட்சி மூலம், பலகட்சி ஆட்சி நடைபெற்றது. முதன்மை பொறுப்பு கம்யூனிஸ்டுகளாலும், உழைப்பாளர் கட்சிகளாலும் வகிக்கப்பட்டது.
</blockquote>
ட்ராட்ஸ்கி மற்றும் ஸ்டாலினை எதிற்க்கும் மற்ற பல கம்யூனிஸ்டுகளும், மக்கள் ஜனநாயகத்தை ஒரு எதிர்மறைக் கருத்தாக பார்த்தனர்.
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2352891" இருந்து மீள்விக்கப்பட்டது