கன்பூசியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
|birth = [[செப்டெம்பர் 28]], கிமு 551<br />குபு, [[சீனா]]
|death = கிமு 479<br />குபு, [[சீனா]]
|school_tradition = [[கான்பூசியசியம்|கான்பூசியசியத்தின்]]கன்பூசிஸியத்தின் நிறுவனர்
|main_interests = [[நன்னெறி மெய்யியல்]], [[சமூக மெய்யியல்]], [[ஒழுக்கம்]]
|influences = Zhou Dynasty|Zhou Era சீனச் சிந்தனைகள்
|influenced = பல [[கிழக்கத்திய மெய்யியல்|கிழக்கத்திய மெய்யியலாளர்]]
வரிசை 17:
'''கான்பூசியஸ்''' (({{zh|c=[[wikt:孔|孔]][[wikt:子|子]]|p={{unicode|Kǒng zǐ}}|w=K'ung-tzu}}, or {{zh|c=孔夫子|p={{unicode|Kǒng Fūzǐ}}|w=K'ung-fu-tzu|links=no}}), நேரடி அர்த்தமாக "'' காங் குரு''",<ref>சாதாரணமாக குறுக்கப்பட்ட பெயர் {{zh|c=孔子|p={{unicode|Kǒngzǐ}}|links=no}}; பார்க்க[[#பெயர்கள்|பெயர்கள்]] பகுதி</ref>செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)<ref>http://plato.stanford.edu/entries/confucius/</ref><ref>http://www.google.com/search?q=confucius&hl=en&safe=active&rls=com.microsoft:en-us&sa=X&tbo=p&tbs=tl:1,tll:551BC,tlh:551BC&ei=utUTS5GsHYuPtgev8dGsCQ&oi=toolbelt_timeline_result&resnum=2&ct=timeline-date&ved=0CCYQzQEwAQ</ref> ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் [[சீனா]], [[கொரியா]] [[ஜப்பான்]], [[வியட்நாம்]] ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், [[நீதி]], [[நேர்மை]] ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், [[தாவோயிசம்]] முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் [[கன்பூசியஸ்நெறி|கான்பூசியசியம்]] என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.
 
அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் [[ஹான் வம்சம்|ஹான் வம்ச]]<ref>{{Harvnb|Ban|111|loc=[http://www.guoxue.com/shibu/24shi/hansu/hsu_067.htm vol.56]}}</ref><ref>{{Harvnb|Gao|2003}}</ref><ref>{{Harvnb|Chen|2003}}</ref> (206 BC&nbsp;– 220 AD)கால [[சீனா]]வில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது [[டாவோ மதம்|டாவோ மதத்தைவிட]]({{lang|zh|道家}}) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் ({{lang|zh|儒家}}) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களின் [[Society of Jesus|Jesuit]]டினால்இத்தாலியர்களினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. [[மேட்டியோ ரிக்கி]], முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார். உலகின் முதலாவது ஆசிரியர் கன்பூசியஸ்.
== பிறப்பு ==
சீனாவில் பல ராஜாக்கள் இருந்தனர்.அவர்கள் பதவி ஆசையில் மக்களையே துன்புறுத்தினர்.மொத்தத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மன்னர்களே மக்களை வதைத்தனர்.ஹன்பூஸியஸ் பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு பெரிய அதிசயம் நடந்தததாக சீன மக்கள் நம்பினர்.அதாவது 'சி லின்'என்ற ஒற்றைக் கொம்புக்குதிரை(unicorn) திடீரென்று தோன்றி ஒரு முக்கியமான செய்தியை அறிவித்ததாம்: "பளிங்கு போல் துய்மையான ஒரு குழந்தை இங்கே பிறக்கப்போகிறது. அந்தக் குழந்தை எந்நாட்டையும் ஆட்சி செய்யாத ஓர் அரசனாகத் திகழும்". சி லின் குதிரை தோன்றி சிறிது காலத்துக்குப் பின்னர் அது சொன்ன செய்தி நிஜமாகிவிட்டது. சீனாவின் லூ மாநிலத்தைச் சேர்ந்த ட்சவ் என்ற சிறு நகரத்தில் அந்த அற்புதக்ககுழந்தை கி.மு 551 ஆம் வருடம் செப்டம்பர் 28 பிறந்தது.இக்குழந்தையின் தந்தை பெயர் ஷ லியாங் ஹி.தாயின் பெயர் ஜென் சென் ட்சாய்.இவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் குங் சியு என்று பெயர் சூட்டினார்கள்.பிற்காலத்தில் அவரது சீடர்கள் குங்க்புட்சு என்று கூப்பிட்டனர்.அதன் அர்த்தம் குருநாதர் குங் என்பதாகும்.இதையே மேலைத்தேயர்கள் ஹன்பூசியஸ் என்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது