பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 105:
 
==பிரித்தானிய இந்தியாவின் பரப்புகள்==
[[வாலிகொண்டா போர்]], [[பக்சார் சண்டை]], [[பிளாசி சண்டை]], [[வாலிகொண்டா போர்]], [[கர்நாடகப் போர்கள்]], [[ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்]], [[ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்]] மற்றும் [[ஆங்கிலேய-பர்மியப் போர்கள்]] மூலம் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்| பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி]]யும், [[இந்தியத் தலைமை ஆளுநர்|பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர்களும்]] [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] தற்கால [[ஆப்கானித்தான்]], [[பாக்கித்தான்]], [[இந்தியா]], [[வங்காளதேசம்]] [[இலங்கை]] மற்றும் [[பர்மா]] பகுதிகளை [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] காலனி நாடுகளாக அடிமைப்படுத்தினர்.
 
இந்தியத் துணைக்கண்டத்தின் செழிப்பான 13 மாகாணங்களை [[பிரித்தானியர்கள்பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசால்]] தங்களின்நியமிக்கப்பட்ட [[இந்தியத் தலைமை ஆளுநர்|வைஸ்ராயின்]] நேரடி ஆட்சியிலும், நிலவருவாய் வசூலிக்க இயலாத வளமற்ற, மலைப்பாங்கான பகுதிகளை ஆட்சி செய்ய, [[துணைப்படைத் திட்டம்]] மூலம் 562 [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேச சமஸ்தானங்களின்]] மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் [[அவகாசியிலிக் கொள்கை]]யின் படி, பிரித்தானியாவின் இந்திய அரசு, வாரிசு அற்ற பல [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா| சுதேச சமஸ்தானங்களை]] தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
 
== முக்கிய மாகாணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியாவின்_இந்தியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது