பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
==பிரித்தானிய இந்தியாவின் பரப்புகள்==
இந்தியத் துணைக்கண்டத்தின் செழிப்பான 13 மாகாணங்களை [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசால்]] நியமிக்கப்பட்ட [[இந்தியத் தலைமை ஆளுநர்|வைஸ்ராயின்]] நேரடி ஆட்சியிலும், நிலவருவாய் வசூலிக்க இயலாத வளமற்ற, மலைப்பாங்கான பகுதிகளை ஆட்சி செய்ய, [[துணைப்படைத் திட்டம்]] மூலம் 562 [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேச சமஸ்தானங்களின்]] மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் [[அவகாசியிலிக் கொள்கை]]யின் படி, பிரித்தானியாவின் இந்திய அரசு, வாரிசு அற்ற பல [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)| சுதேச சமஸ்தானங்களை]] தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
|