அசோனல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=அஸோனல்= புவியியலில் அஸோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:59, 7 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

அஸோனல்

புவியியலில் அஸோனல் என்பது காலநிலை மண்டலத்தால் தடைசெய்யப்படாத செயல்கள் அல்லது காரியங்களை குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். இது மண், நிலப்பரப்பு, புவிபுறம், மற்றும் தாவரங்களை விவரிக்க பயன்படுகின்றது. சில காலநிலை சூழல்களில் புவிபுற அஸோனங்கள் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது. உதாரணமாக, ஆற்றின் செயல்பாடு உலகெங்கிலும் பொதுவானது ஆனால் பெரிகிளேசியல் சூழ்நிலையில் இது பனிமலை, உறைபனி, முறிவுச் சுழற்சிகள் சில நேரங்களில் ஏற்படுத்துகிறது.

மேற்க்கோள்

French, Hugh M. (2007). "Azonal Processes and Landforms". The Periglacial Environment (3rd ed.). John Wiley & Sons Ltd. pp. 248–268. ISBN 978-0-470-86588-0

இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. [[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோனல்&oldid=2353221" இலிருந்து மீள்விக்கப்பட்டது