வில்லியம் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள செட்டுவாவில் அமைந்துள்ளது '''"வில்லியம் கோட்டை"''' .இக்கோட்டைக்கு "சேதுவா கோட்டை" என்ற பெயரும் உண்டு
 
டச்சு கிழக்கு இந்திய கம்பெனி 1766 ஆம் ஆண்டில் கொச்சின் இராஜ்ஜியத்தின் அனுமதியுடன் இந்த கோட்டை கட்டப்பட்டது. கோட்டையை காலிகாட்யை சேர்ந்த ஜமோரின் கைப்பற்றினார் .அதன் பின்னர் திப்பு சுல்தான் ஜமோரினை தோற்கடித்து "திப்பு சுல்தான்" கோட்டையாக மறுபெயரிட்டார். இந்த கோட்டை பல முறை பிரிட்டிஷ் பேரரசு, டச்சு கிழக்கு இந்தியா கம்பெனி, மைசூர் இராஜ்ஜியம் , காலிகாட்டின் ஜமோரின் மற்றும் கொச்சின் இராஜ்ஜியம் ஆகியவற்றால் கைப்பற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது