கண்டறி முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கண்டறி முறை(Heuristic method)''' ஆச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''கண்டறி முறை (Heuristic method)'''
ஆசிரியர் துணை இல்லாமல் செய்தறிதல் மூலம் அறிவியல் கருத்துகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதே கண்டறி முறை எனப்படும். லண்டனில் உள்ள சிட்டி கில்ட்ஸ் (City and guilds institute) நிறுவனத்தில் பணியாற்றிய வேதியியல் பேராசிரியர் H. E ஆம்ஸ்ட்ராங் என்பவரால் கண்டறியப்பட்டது. இம்முறையில் மாணவர்கள் அறிவியல் நிகழ்வுகளை தாங்களாகவே கண்டறிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தெரிந்து கொள்வதே கண்டறி முறை எனப்படும். லண்டனில் உள்ள சிட்டி கில்ட்ஸ் (City and guilds institute) நிறுவனத்தில் பணியாற்றிய வேதியியல் பேராசிரியர் H. E ஆம்ஸ்ட்ராங் என்பவரால் கண்டறியப்பட்டது. இம்முறையில் மாணவர்கள் அறிவியல் நிகழ்வுகளை தாங்களாகவே கண்டறிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
H. E ஆம்ஸ்ட்ராங் கருத்துப்படி 'அறிவியல் உண்மைகளையும், தத்துவங்களையும் முன் கூட்டியே அறிவிக்காமல், ஆராய்ச்சியாளர்களின் நிலையில் மாணவர்களை வைத்து அறிவியல் உண்மைகளை கண்டுபிடிக்க, அவர்களை சொந்த முயற்சிகளை மேற்கொள்ள செய்து உண்மைகளை கண்டறியச்செய்வதுவே' கண்டறி முறையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கண்டறி_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது