கண்டறி முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
H. E ஆம்ஸ்ட்ராங் கருத்துப்படி 'அறிவியல் உண்மைகளையும், தத்துவங்களையும் முன் கூட்டியே அறிவிக்காமல், ஆராய்ச்சியாளர்களின் நிலையில் மாணவர்களை வைத்து அறிவியல் உண்மைகளை கண்டுபிடிக்க, அவர்களை சொந்த முயற்சிகளை மேற்கொள்ள செய்து உண்மைகளை கண்டறியச்செய்வதுவே' கண்டறி முறையாகும்.
 
''நோக்கங்கள்:''
இம்முறையின் மூலம் மாணவன்.
அறிவியல் யுத்தியைப் பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பான்.
சோதனைக் கருவிகளைச் சேகரிப்பான்.
சோதனைகளை நிகழ்த்திக் காட்டுவான்.
சோதனை முடிவுகளை எடுத்துரைப்பான்.
புதிய கருத்துகளை கண்டறியும் அறிவைப் பெறுவான்.
சுயமாக சிந்திப்பான்.
தகவல்களை சேகரித்து அவற்றிலிருந்து உண்மைகளை கண்டறிவான்.
"https://ta.wikipedia.org/wiki/கண்டறி_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது