நிலையான வைப்புத் தொகை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Fixed deposit" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:24, 7 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

 நிரந்தர வைப்பு தொகை(எஃப்டி) கணக்கீட்டில் ஒரு வழக்கமான சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் முதலீடாளருக்கு அதிக வட்டி வழங்ககூடிய ஒரு நிதி கருவியாக வங்கி செயல்படுகிறது.  இதில் முதலீடு செய்வதற்கு தனி கணக்கோ அல்லது ஒரு வழக்கமான  சேமிப்பு கணக்கையோ முதிர்வு நாள்  குறிப்பிட்டு பயன்படுத்தவேண்டும். இதனை கால வைப்பு அல்லது நேரம் வைப்பு எனவும் சில நேரங்களில் சொல்வதுடுண்டு. இம்முறை கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் அமெரிக்கஐக்கிய ராஜ்யம் மற்றும் இந்திய வங்கிகளில் பயன்பாட்டில் உள்ளது. நிரந்தர வைப்பு தொகை என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை நிலையான வட்டிவீதத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு முதலீடு செய்து முதிர்வு நாளிற்கு பிறகு அசல் மற்றும் வட்டி உடன் பெறப்படும் ஒரு முழு தொகை ஆகும். நிரந்தர வைப்பு தொகை   இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது .

குறிப்புகள்