ராபியேல் சான்சியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ரோமில் ராபேல்: *திருத்தம்*
வரிசை 61:
 
==ஓவியத்தில் வரையப் பயன்படுத்திய பொருட்கள்==
ராபியேலின் பல ஓவியங்கள் மரப்பலகைகளின் மீதே வரையப்பட்டுள்ளது (ஓவியம்; மடோனா ஆப் த பிங்). ஆனால் அவர் ஓவியம் தீட்ட தீட்டத் துணிகளையும் பயன்படுத்தியுள்ளார் (ஓவியம்:சிஸ்டைன் மடோனா),. மேலும் காயக்கூடிய எண்ணெய் வகைகளான ஆளிக்கொட்டை எண்ணெய் மற்றும் வாதுமை எண்ணெய்களைக் கொண்டும் வரைந்துள்ளார். அவருடைய வண்ணத்தட்டு மதிப்பு வாய்ந்த தனித்துவமான வண்ணக் கலவைகளை உருவாக்கி வரைந்துள்ளார். அவரது பல ஓவியங்களில் (ஓவியம்: அன்சிடேய் மடோனா) சிறப்பு வகை மரங்களையும் பயன்படத்தியுள்ளார்பயன்படுத்தியுள்ளார். மேலும் தனது ஓவயிங்களில்ஓவியங்களில் தங்க உலோகப் பொடி கொண்டும் பிசுமத்தைக் கொண்டும் வண்ணம் தீட்டியுள்ளார்<ref>Roy, A., Spring, M., Plazzotta, C. ‘Raphael’s Early Work in the National Gallery: Paintings before Rome‘. ''National Gallery Technical Bulletin'' Vol 25, pp 4–35</ref><ref>[http://colourlex.com/paintings/paintings-painter/italian-painters/ Italian painters] at ColourLex</ref>.
 
==பணிமனை==
"https://ta.wikipedia.org/wiki/ராபியேல்_சான்சியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது