ஊடகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
*பிராங் மோரஸ், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும்தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது” என்கிறார்.
*இலங்கை ஊடக ஆய்வாளர் எஸ்.மோசேஸ், "வெகுஜன ஊடகங்கள் மக்களை காக்க வேண்டிய தார்மீக பொறுப்பு வாய்ந்த சமூக சாதனங்கள்" என்கிறார்.
== ஊடக வடிவங்கள் ==
ஊடகவியலானது வேறுபட்ட பார்வையாளர்களைக் கொண்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது.இந்த [[ஊடகம்|ஊடகத்துறையே]] அரசுகளின் செயல்பாடுகளை காவல் செய்யும் காவல் நாய் போல இருந்து தவறுகளைச் சுட்டிக்காட்டும் பொருப்பைக் கொண்டுள்ளது. எனவேதான் இத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுகிறது.
ஒரு ஒற்றை வெளியீடு (ஒரு செய்தித்தாள் போன்றது) பலவிதமான ஊடக வடிவங்களைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில் அதாவது ஒரு [[நாளிதழ்|நாளிதழாகவோ]], ஒரு [[பத்திரிகை|பத்திரிகையாகவோ]], அல்லது ஒரு வலைத்தளமாகவோ இருந்து ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு வகையான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும்.{{sfn|Harcup|2009|p=4}}<ref>Gerald Stone, Kaye O’Donnell, K., & Stephen A. Banning (Winter/Spring 1997). Public perceptions of a newspaper’s watchdog role. Newspaper Research Journal, 18(1-2), 86-102.</ref>
[[File:Photojournalists photograph President Barack Obama.jpg|thumb|ஒளிப்பட ஊடகவியலாளர் அமெரிக்க அதிகர் பராக் ஒபாமா அவர்களை 2013 ஆம் ஆண்டு நவம்பர் 2013 அன்று நடைபெற்ற நிகழ்வில் பேட்டியளிக்கிறார் ]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:ஊடகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊடகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது