மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 26:
மார்ட்டின் லூதர் சீர்திருத்த இயக்கத்தின் தந்தையும் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தார் . அவரது நடவடிக்கைகள் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் கிறித்துவத்தின் புதிய பிரிவுகளாக உடைந்து திருச்சபையில் ஒரு புதியதோர் இயக்கமாக அமைந்தது.
 
மார்ட்டின் லூதர் பிரபலமான [[இறையியலாளர்]], மற்றும் [[கடவுளிடம்]] நெருங்கிப் பழகுவதற்கான அவரது ஆசை,மக்களுடைய [[மொழி| மொழியில்]] [[விவிலியம்|பைபிளை]] [[மொழிபெயர்ப்பதற்கு]] அவரை வழிநடத்தியது, தேவாலய தலைவர்களுக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் இடையே உள்ள உறவை தீவிரமாக மாற்றியது.
 
=== லூதரின் நம்பிக்கை===
வரிசை 34:
 
=== ரோமன் நகர்ப் பயணம் ===
1510-இல் லுத்தர்க்கு [[புனித உரோமை பேரரசு| புனித ரோமப்பேரரசுக்கு]] செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர் [[உரோம்|ரோம்]] நகருக்குள் இதுவரை சென்றது இல்லை. அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எனவே தன்னுடைய வாழ்நாளில் இந்த பயணம் தான் செய்த புண்ணியம் பயணம்தான் என்றும் அவர் கருதினார்.
 
அவர் ரோம் நகருக்குசென்று அங்கு தாங்கினார் ஆனால் அவருடைய மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.லுத்தர் ரோம் நகரில் கண்ட காட்சிகள் அவரை வெகுவாகப் பாதித்தது. அதாவது கடவுளின் வார்த்தையைப் போதிக்கும் குருமார்கள் களிப்பு மற்றும் கோளிக்கை செயல்களில் ஈடுபடுவதைக் கண்டு மனம் கொதித்தார். இதனைப் போப்பாண்டவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் மனம் உடைந்து விட்டார்.
வரிசை 42:
 
தவறாவரம் என்ற ஓர் உயரிய வரம் போப்பாண்டவருக்கு உண்டு. போப்பாண்டவரின் அதிகாரத்துக்கு சிறப்பு சேர்க்கும் அதிகாரமே தவறாவரம். 
தவறாவரம் என்பது போப்பாண்டவர் எதையும் குறித்த இறுதி முடிவு எடுத்தால் அதுவே இறுதி முடிவு ஆகும். அந்த முடிவு பற்றி விவாதங்கள் பண்ணவோ எதிர்க்கவோ கூடிய உரிமை யாருக்கும் இல்லை. போப்பாண்டவருக்கு தவறாவரம் இல்லை எனக் கூறி போர்க்கொடி தூக்கி, கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து புரட்டஸ்தாந்து என்ற அமைப்பு வரக் காரணமாக இருந்தவர் மார்ட்டின் லூதர் ஆவர். இவர் அப்போதிருந்த பணம் பெற்றுக் கொண்டு பாவமன்னிப்பு வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார்.
 
=== லூதரின் கொள்கை ===
லூதரின் காலத்தில் ரோமன் நகரத்தில்[[போப்|போப்பாண்டவராய்]] இருந்தவர் 10 ஆம் லியே [[wikipedia:List_of_popes|(Pope]] Leo X). அதாவது அப்போது மக்களின் பாவங்கள் போப்பாண்டவரின் பிரதநிதிகள் மூலம் விற்க்கப்படும் பாவ மன்னிப்புச் சீட்டுகளைப் பெற்றால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று போப்பாண்டவர் அறிவித்து இருந்தார்.
 
ஆனால் மக்கள்யாகி நீங்கள் பாவம் செய்துவிட்டு நீங்கள் திருச்சபையில் விற்கப்படும் பாவ மன்னிப்புச் சீட்டை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டால் உங்கள் பாவம் மன்னிக்கப்படும். அதுவும் செய்கின்ற பாவத்தைப் பொறுத்துச் சீட்டின் விலைகள் நிர்ணயிக்கப்படும்.என்றும் உங்கள் மரணத்திற்க்கு பிறகும் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்டும் என்று போப்பாண்டவராய் இருந்தவர் 10 ஆம் லியே அறிவித்து இருந்தார்.
 
எற்கனவே ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் மற்றும் இதுபோன்ற மூட நம்பிக்கையால் மனம் வெறுத்த லூதர் இதனை எதிர்த்தார், கடவுள் மீது பற்றினால் மட்டுமே பாவமன்னிப்பு பெற முடியும் என்னும் கோட்பாடு லூதரின் கொள்கை ஆகும்.
 
== 95 பக்க அறிக்கை ==
நவம்பர் முதல் நாள் சகல பரிசுத்தவான்களின் திருவிழா நடைபெறும். பரிசுத்தவான்களின் சின்னங்கள் ஆலயத்தில் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கும். இவற்றைக் காணப் பொதுமக்கள் திரண்டு வருவார்கள். அதனால் அவர் காணும் விதம் '''அக்டோபர் 31, 1517''' அன்று '95 பக்கம் கொண்ட ஓர் அறிக்கை எழுதி அதனை [[ஜெர்மனி]] தேசத்தில் உள்ள விட்டன் பார்க்கு தேவலாயத்தின் ஆலயக் கதவில் ஆணி அடித்து தொங்கவிட்டார். இதில் பணத்திற்கு பாவமன்னிப்பு கொடுக்கும் செயலை வன்மையாக கண்டித்து வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அதில் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தினால் காப்பாற்றப்படுகிறார்கள், தங்கள் சொந்த முயற்சிகளால் தேவனிடம் பாவ அறிக்கையை சொல்லும் மனிதனுக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று லூதர் நம்பினார்.
 
தமது புரட்சிகரமான கருத்துக்களால் அப்போதிருந்த [[போப்பாண்டவர்|போப்]] ஆலும், சக்கரவர்த்தி சார்லஸ் (Holy Roman Emperor Charles V) ஆலும் எதிர்க்கப்பட்டார். அதவாது அப்போது மக்களின் பாவங்கள் போப்பாண்டவரின் பாவ மன்னிப்பு சீட்டுகளை பெற்றால் அவர்களின் மன்னிக்கப்டும் என்று போப்பாண்டவர் அறிவித்து இருந்தார். போப்பாண்டவருக்கு மன்னிப்பை விற்கும் அதிகாரம் இல்லை என்றும், பாவ அறிக்கை செய்த ஆன்மாவுக்கு மட்டும்தான் பாவமன்னிப்பு கிடைக்கும் என்றும் தனது  ஆழ்ந்த  கடவுளின் அருளால் கூறினார். போப்பாண்டவரின் பாவமன்னிப்புச் சீட்டு பாவத்தை நீக்காது என்றும், இந்தச் சீட்டுத்தான் கடவுளோடு ஒப்புரவு ஆகும் என நம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றும் கூறினார். வருத்தப்பட்டு வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று கூறினார்.
 
== ரோமன் கத்தோலிக்க சபையில் இருந்து  நீக்கம் ==
ஜனவரி 1521 இல், மார்ட்டின் லூதர் அதிகாரப்பூர்வமாக ரோமன் கத்தோலிக்க திருசபையிலிருந்து விலக்கப்பட்டார். மார்ச் மாதம், அவர்  திருச்சபையின் அதிகாரிகள் மற்றும் ஒரு பொது குழுவின்தலைவர் முன் தனது பக்க நியாயத்தை எடுத்த கூற வும்அழைக்கப்பட்டிருந்தனர். லூதர் தான் தந்துள்ள 95 பக்க அறிக்கையை மறுத்து அறிவிப்பு செய்ய சொன்னார்கள். ஆனால் மறுபடியும், லூதர் தன்னுடைய அறிக்கையை மறுக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர்களிடம் தன்னுடைய நிலையை மறுக்கக்கூடிய ஏதேனும் ஒரு வசனத்தை அவர்கள் திருமறையில் இருந்து காட்ட வேண்டும் எனக் கோரினார். யாரும் அதை காட்ட இயலவில்லை. 
 
மே 8, 1521 அன்று, ரோமன் கத்தோலிக்க சபை லூதர் எழுத்துக்களைத் தடை செய்து, அவருக்குத் தண்டனையை அறிவிப்புச் செய்தார்கள். இதனால் அவரை தேடப்படும் மனிதனாக  அறிவிப்பு செய்தார்கள். அவரின்  நண்பர்கள் அவரை வார்ட்பர்க் நகரின் வெளியே மறைந்திருக்க உதவி செய்தார்கள்.
 
== திருமணம் ==
1525 இல், [[காத்ரினாவான் போரா]] என்ற முன்னாள் [[கன்னி|கன்னியாஸ்திரியை]] திருமணம் செய்து கொண்டார், அவர் விட்டன்பேர்க்கில் குடியேறினர். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்
 
==ஜெர்மன் இளவரசர்கள் மற்றும் மக்களின் ஆதரவும்==
இன்னும் கைது அச்சுறுத்தல் கீழ், மார்ட்டின் லூதர் இருந்தாலும் அவர் விட்டன்பெர்க்க்கு திரும்பினார். மே 1522. திருச்சபை இறுதியில் கைது நடவடிக்கையை நிறுத்தச் சொன்னது. இதனால் அவர் கைது ஆவதும் தவிர்க்க முடிந்தது. அவர் புதிய தேவாலயத்தில், லுத்தரன் திருச்சபையின் வழிபாடுகள் தொடங்கினார். அதிகளவில் மக்கள் அவரின் ஆலயத்திற்குச் சென்றார்கள். மற்றும் ஜெர்மன் இளவரசர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது.
 
== புரோட்டஸ்டாண்ட் கொள்கை ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது