மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 17:
|signature = Autograf, Martin Luther, Nordisk familjebok.png
}}
லூதர் ஒரு ஜெர்மன் (''Germany'', {{Audio-IPA|En-uk-Germany.ogg|[ˈdʒɜːmənɪ]}}),[[கிறித்தவ இறையியல்|இறையியலாளராக]], [[ குரு|கிறிஸ்த்துவ மதபோதகர்]] இருந்தார், அவர்களின் எழுத்துக்கள் ஒரு மாபெரும் [[புரட்டஸ்தாந்தம்|புராட்டஸ்டன்ட்]] என்ற சீர்திருத்த திருச்சபை உருவாக்க காரணமாக இருந்தது. இதனால் உலகம் முழுவதும் ஒரே [[ திருச்சபை|திருச்சபையாக]] இருந்த [[ரோம்|ரோமன்]] கத்தோலிக்க ('''καθολικός''', ''katholikos'') திருச்சபையில் இருந்த குறைபாடுகளை நீக்கி புதிய லூத்தரன்புதியலூத்தரன் என்ற புதிய திருச்சபை உருவாக காரணமாக இருந்தவர் மார்டின் லூதர். இவர் மூலம் உலகம் முழுவதும் [[சீர்திருத்தம்|சீர்திருத்த]] என்ற புதிய திருச்சபை கட்டபட்டது அந்த திருச்சபை எழுச்சியை அடைந்து அது மிகவும் பிரபலம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது.
 
மார்ட்டின் லூதர் (''Martin Luther'', [[நவம்பர் 10]], [[1483]]–[[பெப்ரவரி 18]], [[1546]]) ஒரு கிறித்தவத் துறவியும் [[செருமனி]]ய
[[குரு|மதகுரு]]வும், [[இறையியல்|இறையியலாளரும்]], பல்கலைக்கழகப் பேராசிரியரும், [[புரட்டஸ்தாந்தம்|புரட்டஸ்தாந்தத்தின்]] தந்தையும், [[திருச்சபை]]ச் [[ கிறித்தவர்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்]][[சீர்திருத்தம்|சீர்திருத்தவாதியும்]] ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு [[நாகரிகம்|நாகரிகத்தின்]] போக்கையே மாற்றியது.
 
இவர் [[பல்கலைக்கழகம்|பல்கலைக் கழகத்தில்]] [[கல்வி|உயர்கல்வி]] கற்றார். தமது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால், [[சட்டம்|சட்டக் கல்வியை]] இவர் முடிக்கவில்லை. மாறாக, [[புனிதர்|புனித அகஸ்டினியனைப்]] பின்பற்றும் கிறிஸ்துவத் [[துறவி|துறவியாக]] ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில், டாக்டர் பட்டம் பெற்றார். விரைவிலேயே அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
 
மார்ட்டின் லூதர் சீர்திருத்த இயக்கத்தின் தந்தையும் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தார் . அவரது நடவடிக்கைகள் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் கிறித்துவத்தின் புதிய பிரிவுகளாக உடைந்து திருச்சபையில் ஒரு புதியதோர் இயக்கமாக அமைந்தது.
 
மார்ட்டின் லூதர் பிரபலமான இறையியலாளர், மற்றும் [[கடவுளிடம்]] நெருங்கிப் பழகுவதற்கான அவரது ஆசை,மக்களுடைய [[மொழி| மொழியில்]] [[விவிலியம்|பைபிளை]] [[மொழிபெயர்ப்பதற்கு]] அவரை வழிநடத்தியது, தேவாலய தலைவர்களுக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் இடையே உள்ள உறவை தீவிரமாக மாற்றியது.
 
=== லூதரின் நம்பிக்கை===
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது