சோடியம் பைகார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Sodium bicarbonate" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{Chembox|ImageFile=
== பெயரிடுதல் ==
வரிசை 18:
சமையல் சோடாக்களின் பலவகைகளில் சோடியம் பைகார்பனேட்டானது, கால்சியம் அமில பாசுபேட்டு, சோடியம் அலுமினியம் பாசுபேட்டு அல்லது டார்டார் குழைமம் ஆகியவற்றுடன் இணைந்து காணப்படும்.<ref>{{Cite web|url=http://www.cooking.com/recipes-and-more/glossary.aspx?GlossName=Baking+powder|title=Glossary Ingredients|publisher=Cooking.com}}</ref> சில நேரங்களில் காய்கறிகளை சமைக்கும் போது கூட அவற்றை மிருதுவாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது இவ்வாறு செய்யப்படுவது நடைமுறையில் இல்லாத செயலாகி விட்டது. இருப்பினும், ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க உணவகங்களில் உணவு தயாரிப்பில் இறைச்சியை பதப்படுத்த இது இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. சமையல் சோடாவானது உணவுப்பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து -சி(லீவோ அசுகார்பிக் காடி அல்லது அசுகார்பிக் அமிலம்) போன்ற அமிலங்களுடன் வினைபுரியலாம். பொறித்த உணவு வகைகளை மேலும் மேம்படுத்த நீராவியுடன் சேர்த்து அனுப்பும் போது அதன் பாதையில் வைக்கப்படும் பொறித்த உணவுப்பொருளின் மொறுமொறுப்பு கூடுகிறது.
== மேற்கோள்கள் ==
{{reflist|30em}}
[[பகுப்பு:அமில உப்புகள்]]
|