அலைபேசி அருங்காட்சியகம் (ஸ்லோவாகியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== அலைபேசி அருங்காட்சியக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:34, 8 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

அலைபேசி அருங்காட்சியகம்

ஸ்லோவாகியாவைச் சேர்ந்தவர் 26 வயதான ஸ்டீபன் போல்காரி.இவர் இதுவரை 3500 அலைபேசிகளை சேகரித்து வைத்திருக்கிறார்.15 வயதிலிருந்தே ஸ்டீபனுக்கு அலைபேசிகளின் மீது ஆர்வம் அதிகம்.தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்று கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அலைபேசிகளை சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார்.பழைய அலைபேசியை சேகரித்த ஒருவரிடம் 1000 அலைபேசிகளை மிக குறைந்த விலைக்கு வாங்கினார்.