உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 103:
வணக்கம் பாலா, பயனர்:TNSE BABYCHITRA KKM, கணித கருவி கட்டுரையில் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி மொழிபெயர்த்திருக்கிறார். பொருள் சில இடங்களில் அபத்தமாக உள்ளது. அதிக எண்ணிகையான நபர்களுக்கு பயிற்சியளிப்பது சிரமமான வேலைதான். உங்கள் வேலைப்பளு புரிகிறது. எனினும் கூடுமானவரை தானியிங்கி மொழிபெயர்ப்பைத் தவிர்க்குமாறு வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:03, 30 சூன் 2017 (UTC)
:நன்றி [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] , அவர்களைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்துகிறேன்.--<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 05:34, 30 சூன் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Compass Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | பாலாவை எங்கள் மாவட்டத்துக்கு அனுப்புங்கள் என்று கேட்கும் அளவுக்குத் தாங்கள் பயிற்சிக்குச் சென்ற ஊர்களில் நல்ல மாற்றத்தை விதைத்துள்ளீர்கள். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பயிற்சிகளுக்குச் செல்ல தங்களைப் போன்ற சிலர் இருக்கிறார்கள் என்பது நம் மிகப் பெரும் பலம். தொடர்ந்து இது போன்ற பங்களிப்புகளை எதிர்நோக்கி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:03, 8 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#119|பதிகை]])</small>
|}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Balurbala" இலிருந்து மீள்விக்கப்பட்டது