அலைபேசி அருங்காட்சியகம் (ஸ்லோவாகியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
இன்று இவரிடம் 1,231 மாடல்களில் 3,500 அலைபேசிகள் இவரிடம் இருக்கின்றன.செங்கல் போன்று இருந்த நோக்கியா 3310 மாடலில் இருந்து தொடுதிரை ஸ்மார்ட் அலைபேசிகள் வரை உள்ளது.குறுகிய காலத்தில் அலைபேசிகளின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது என்கிறார் ஸ்டீபன் போல்காரி.
இவரது வீட்டிலேயே அலைபேசி அருங்காட்சியகத்தை வைத்திருக்கிறார்.சிறிய மர அலமாரிகளில் வீடு முழுவதும் அலைபேசிகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. ஸ்லோவாகியா சாதனைப் புத்தகத்தில் ஸ்டீபன் போல்காரி இடம் பெற்றிருக்கிறார்.
=== மேற்கோள் ===
<references/>[http://www.odditycentral.com/news/slovakian-collector-opens-museum-of-old-mobile-phones.html அலைபேசி அருங்காட்சியகம் பற்றிய ஆங்கிலக் கட்டுரை]