"கிருஷ்ணா ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

640 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
விரிவாக்கம்
சி (Bot:Removing stub template from long stubs)
சி (விரிவாக்கம்)
'''கிருஷ்ணா ஆறு''' [[இந்தியா|இந்தியாவின்]] மிக நீளமான [[ஆறு|ஆறுகளில்]] ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. [[மகாராஷ்டிரா]], [[கர்நாடகம்]], மற்றும் [[ஆந்திரப்பிரதேசம்]] ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள [[மகாபலேஷ்வர்]] என்ற இடத்தில் தொடங்கும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள [[ஹேமசலதேவி]] என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
[[விஜயவாடா]] இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.
 
== ஆற்றின் மூலம் ==
கிருஷ்ணா ஆறு [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குதொடர்ச்சி மலையில்]] உள்ள [[மகாராட்டிரம்|மகாராஷ்டிரா]] மாநிலம் [[சதாரா மாவட்டம்]] [[மகாபலேஷ்வர்]] என்னுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது.
 
==துணை ஆறுகள்==
1,247

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2356611" இருந்து மீள்விக்கப்பட்டது