"அலன் போடர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,644 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
"== ஆலன் ராபர்ட் பார்டர் == க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:கிலெளசெஸ்டர்சையர் துடுப்பாட்டக்காரர்கள்|கிலெளசெஸ்டர்சையர் துடு...)
("== ஆலன் ராபர்ட் பார்டர் == க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
== ஆலன் ராபர்ட் பார்டர் ==
'''அலன் போடர்''' அல்லது '''அலன் பார்டர்''' (பிறப்பு ஜூலை 27, 1955) ஆஸ்திரேலியாவின் முன்னாள் துடுப்பாளர். இடதுகைத் துடுப்பாளரான இவர் ரெஸ்ற் போட்டிகளில் பதினொராயிரம் ஓட்டங்களை முதன் முதலில் எட்டியவர். ஆஸ்திரேலிய அணி சார்பாக 1978 இல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகிய போடர் 1994 ஏப்ரலில் ஓய்வுபெற்றார். அலன் போடரின் தலைமையிலேயே ஆஸ்திரேலியா [[1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1987 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைக்]] கைப்பற்றியது.
கிரிகெட் ஜாம்பவான்களில் குறிப்பிடத்தக்கவர் ஆலன் ராபர்ட் பார்டர்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் தனித்திறன் கொண்ட பேட்ஸ்மேன்
 
ஆவார். தங்கள் நாட்டு அணிக்கு பல ஆண்டுகள் கேப்டளாக இருந்து வழி நடத்ததி உள்ளார்.156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகள் படைத்துள்ளார். 273 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். தொடர்ச்சியாக 153 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது இன்றளவும் முறியடிக்கப்படாத குறிப்பிடத்தக்க சாதனையாக பதிவாகி உள்ளது.
அலன் போர்டரின் தலைமையில் தான் ஆஸ்திரேலிய அணி ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் வைத்துக் கைப்பற்றி தங்களது நீண்டகால டெஸ்ட் கிரிக்கெட் ஆதிக்கத்தை ஆரம்பித்தது.
 
சுனில் கவாஸ்கரின் அதிகூடிய மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் சாதனையை முந்தி தனது சக நாட்டவரான ஸ்டீவ் வோ முந்தும் வரை அதைத் தன வசம் வைத்திருந்தார்.
 
AB, Captain Grumpy என்ற செல்லப் பெயர்களால் அழைக்கப்பட்ட அலன் போர்டர் பல புதிய இளம் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய அணியைப் பலவீனமான ஒரு நிலையில் இருந்து பலமான ஒரு அணியாக மாற்றியதில் பெரும் பங்களிப்பைத் தனித்து வழங்கிய ஒருவராவார்.
 
 
==புள்ளிவிவரங்கள்==
*ரெஸ்ற்கள் - 156
*ஓட்டங்கள் - 11174
*சராசரி - 50.56
*சதங்கள் - 27
*50கள் - 63
*கூடிய ஓட்டங்கள் - 205
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.cricinfo.com/db/PLAYERS/AUS/B/BORDER_AR_02001572/ கிறிகின்ஃபோ தளத்தில் அலன் போடர் பற்றிய பக்கம்]
 
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்]]
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
[[பகுப்பு:எஸ்செக்ஸ் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:கிலெளசெஸ்டர்சையர் துடுப்பாட்டக்காரர்கள்]]
80

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2356906" இருந்து மீள்விக்கப்பட்டது