பாரடைஸ் லாஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Paradise Lost" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
{{தகவல்பெட்டி புத்தகம்|name=Paradise Lost <!-- Note, the "f" in the picture is actually an elongated "s" -->|author=[[John Milton]]|language=English|country=England|genre=[[Epic poetry]], [[Christian mythology]]|publisher=[[Samuel Simmons]] (original)}}
17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் மில்டன் '''இழந்த சொர்க்கம்''' (paradise lost) என்ற இதிகாசத்தை கவிதை நடையில் எழுதினார். இதன் முதல் பதிப்பு 1667 ஆம் ஆண்டு வெளியானது .இது 1000 வரிகளை கொண்டு பத்து புத்தகமாக முதலில் தொகுக்கப்பட்டு, பின்னர் பன்னிரண்டு புத்தகமாக தொகுக்கப்பட்டது. விமர்சகர்கள் இதனை படித்து விட்டு மில்டன் எழுதிய இலக்கியங்களுள் இந்த இதிகாசம் கவிதை நடையில் மிக உன்னதமாக எழுதப்பட்டது என்றனர்.
17-ஆம் நூற்றாண்டின் ஆங்கில கவிஞரான ஜான் மில்டன் (1608-1674) எழுதிய காவியம் " பாரடைஸ் லாஸ்ட்" ஆகும். 1667 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் பதிப்பு, பத்து ஆயிரம் வரிகள் கொண்ட பத்து புத்தகங்களைக் கொண்டிருந்தது. 1674 இல் இரண்டாவது பதிப்பாக, பன்னிரண்டு புத்தகங்களில் சிறிய திருத்தங்களைக் மேற் கொண்டதுடன், விரிவுரையில் ஒரு குறிப்பும் இடம்பெற்றது. இது மில்டனின் முக்கிய படைப்பு என்று விமர்சகர்களால் கருதப்படுகிறது, மேலும் அவரது காலத்தின் மிகப்பெரிய ஆங்கில கவிஞர்களில் ஒருவராக அவரது புகழை உறுதிப்படுத்த உதவியது. 
இவர் வாழ்ந்த காலத்தில் மில்டன் தான் மிக சிறந்த கவிதையாளன் என்ற பெருமை இது தேடி தந்தது.
 
== Composition ==
இந்த கவிதை பைபிளை தழுவி எழுதப்பட்டுள்ளது. முதல் புத்தகத்தில் கடவுளால் படைக்கப்பட்ட ஈடன் கார்டன் என்ற அழகான தோட்டத்தில் ஆதம் ஏவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்ததையும் அத்தோட்டத்தில் சாத்தான் நுழைந்து இருவரையும் தன பேச்சாற்றலால் தன பக்கம் ஈர்த்து கடவுளுக்கு எதிராக செயல்பட வைப்பதையும் எழுதியுள்ளார் .
[[படிமம்:Paradise_Lost_10.jpg|thumb|Gustave Doré, ''The Heavenly Hosts,'' c. 1866, illustration to ''Paradise Lost''.]]
[[படிமம்:GustaveDoreParadiseLostSatanProfile.jpg|thumb|Gustave Doré, ''Depiction of Satan'', the central character of [[ஜான் மில்டன்|John Milton]]'s ''Paradise Lost'' c.&nbsp;1866.]]
 
== Footnotes ==
இழந்த சொர்க்கம் என்பது ஆதம் ஏவும் பற்றிய கதை. இருவரும் ஈடன் கார்டனில் எப்படி படைக்க பட்டார்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை கூறுகிறது.மேலும் சாத்தன் இக்கதையின் முக்கிய கதாபாத்திரமாக திகழ்கிறார். இவர் ஒருமுறை கடவுளுக்கு எதிராக செயல்பட்டார் அதனால் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்டார். சாத்தான் கடவுளை பழிவாங்க நினைத்தான். தன உண்மையான உருவத்தில் இருவரையும் சந்திக்க இயலாமையால் பாம்பு உருவம் எடுத்து சந்திக்கிறார். கடவுள், ஆதாம் ஏவ் அப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று கூறினார் ஆனால் சாத்தான் அப்பழத்தை சாப்பிடுமாறு தூண்டுகிறான. அப்பளத்தை அப்பழத்தை சாப்பிட்டவுடன் கடவுளின் வார்த்தையை மீறி விட்டோம் என குற்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுகின்றது பிறகு சாத்தான் மகிழ்ச்சியாக நரகத்திற்கு திரும்புகின்றான்.அப்போது மனித இனத்தின் சரிவு ஏற்படுகிறது.
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரடைஸ்_லாஸ்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது