சிமோன் த பொவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
அடையாளம்: 2017 source edit
வரிசை 25:
 
15 ஆவது வயதிலேயே தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என சிமோன் முடிவெடுத்துவிட்டார். இவர் பல பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலின் பால் பெரிதும் கவரப்பட்டு, அதனைக் கற்பதற்காக [[பாரிஸ் பல்கலைக்கழகம்]] சென்றார். அங்கே அவர் [[இழான் பவுல் சார்த்ர]] உட்படப் பல அறிவுத்துறை சார்ந்தோரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.
 
==இரண்டாம் பாலினம்==
சிமோன் த பொவார் கி. பி. 1949 இல் '''இரண்டாம் பாலினம்''' (The Second Sex) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில், ''இவர் பெண் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள்,'' என்று கூறியுள்ளார்.
 
[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிமோன்_த_பொவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது