ஆப்பிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 62:
'''* அடிப்பாக கன்று இரகங்கள்:'''
அடிப்பாக கன்று இரகத்தை தேர்ந்தெடுப்பது சற்றே கடினமான செயலாகும். வீரிய இரகங்கள் நன்றாக வளரினும், சரியாக கிளை கழிக்காவிடின் அறுவடை செய்வது மிகக் கடினம். குட்டையான இரகங்கள் அறுவடை செய்ய எளிது, ஆனால் குறைவான ஆயுள் கொண்டனவாய் இருக்கும். கீழுள்ள இரகங்களில் 'M' வகைகள் 'கிழக்கு மாலிங் ஆராய்ச்சி நிலையத்தில்' உருவாக்கப்பட்டவை.
 
** வீரிய, மிக வீரிய இரகங்கள்: டவுசின், M1, M2, M16, M25, MM106, MM111
** குள்ள இரகங்கள்: பிரென்ச் பாரடைஸ், M9, M26, M27
** வறட்சி தாங்கும் இரகங்கள்: நார்தர்ன் ஸ்பை
 
[[w:en:List of Apple cultivars | '''ஆப்பிள் இரகங்களின் பெரிய பட்டியல்''']] (ஆங்கிலம்)
 
==ஆப்பிள் சுவைமணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது