எட்வின் சாமுவேல் மாண்டேகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
[[File:Montagu left.jpg|thumb|1910ல் ஐக்கிய இராச்சியாத்தின் இந்தியச் செயலருடன் நடந்து செல்லும் எட்வின் சாமுவேல் மாண்டேகு]]
 
'''எட்வின் சாமுவேல் மாண்டேகு''' (Edwin Samuel Montagu) (6 பிப்ரவரி 1879 – 15 நவம்பர் 1924) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] லிபரல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றாவது [[யூதர்|யூத]] இன அமைச்சராகவும் பணியாற்றியவர். 1917 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தியாவிற்கான செயலளராகவும்செயலாளராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியத்தின் [[கோமறை மன்றம்|பிரிவி கவுன்சில்]] உறுப்பினராக செயல்பட்டவர்.
மாண்டேகு, [[பிரித்தானிய இந்தியா]]வின் [[இந்தியத் தலைமை ஆளுநர்]] [[செம்ஸ்போர்டு பிரபு|செம்ஸ்போர்டுடன்]] இணைந்து, 1919ல் வெளியிட்ட [[மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்]] மூலம் நன்கறியப்பட்டவர். <ref>Levine, Naomi. ''Politics, Religion, and Love: The Story of H.H. Asquith, Venetia Stanley, and Edwin Montagu'', p. 83</ref> மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, ஐக்கிய இராச்சியத்தின் நாடளுமன்றத்தில் [[இந்திய அரசுச் சட்டம், 1919]] இயற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/எட்வின்_சாமுவேல்_மாண்டேகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது